மறக்காமல் நன்றி தெரிவிப்போம்
மறக்காமல் நன்றி தெரிவிப்போம்-இந்த கல்வியாண்டின் இறுதி பள்ளி வேலை (220)நாள் 30/4/15.மாணவர்கள் பாதுகாப்பாகவும்,பயனுள்ளதாகவும் விடுமுறையை கழிக்க ஆலோசனைகள் வழங்குவோம்.கல்வி ஆண்டில் சிறந்த முறையில் கற்றல் கற்பித்தல் பணி நடைபெற உதவிய மாணவர்கள்,தலைமை ஆசிரியர்,சத்துணவு பொறுப்பாளர்,சத்துணவுக்கூட சமையலர்,உதவியாளர்,பள்ளி தூய்மையாளர்,கிராம கல்விக்குழு உறுப்பினர்கள்,பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள்,தன்னார்வலர்கள் அனைவருக்கும் நன்றியையும் பாராட்டுக்களையும் மறக்காமல் தெரிவித்துக்கொள்ளுங்கள்.
0 comments:
கருத்துரையிடுக