ஞாயிறு, 5 ஏப்ரல், 2015

தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நிறுவனர் திருவாளர் ச.அப்துல் மஜீத் அவர்கள் இன்று இயற்கை எய்தினார்

தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நிறுவனரும், ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களின் தொடக்கக் கால முதுபெரும் தலைவர்களில் ஒருவருமான திருவாளர் ச.அப்துல் மஜீத் அவர்கள் இன்று காலை 11.15 மணியளவில் உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார். அன்னாரின் இறுதி சடங்கு நாளை மாலை கடலூரில் நடைபெறவுள்ளது என்பதனை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இங்ஙனம்
இரா. தாஸ், பொதுச் செயலாளர்,
தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்