திருப்பூர் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் திருமதி ராசாமணி அவர்கள் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி ஆசிரியர்கள் வேலைநேரத்தில் கற்றல் கற்பித்தல் பணியை மட்டுமே ஆற்ற வேண்டும்..என்பதை புறந்தள்ளி தான் சொல்வதே சட்டம் என கட்டாயப்படுத்தி இம் மாவட்டத்திலுள்ள அனைத்து உதவி தொடக்க கல்வி அலுவலங்களிலும் ,திருப்பூர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அலுவலகத்திலும்ஆசிரியர்களை ் பள்ளிப் பணியை விடுத்து அலுவலகப் பணியை செய்தே ஆக வேண்டுமென நிர்பந்திப்பதுடன் ்.
# ஆசிரியர்களை சாதி ரீதியில் பிரித்து வதைப்பதும் எளனப்படுத்துவதும் ்
# பெண் ் ஆசிரியர்களை இழிவு படுத்தி ஒருமையிலும் இரட்டை அர்த்தத்திலும்் பேசிவருகிறார் இந்த அநியாயங்களை எல்லாம் கண்டித்தும் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் "ஜனநாயக நாட்டில் சாதி வெறி பிடித்த அதிகாரியை அப்புறப்படுத்து " எனும் ஒற்றை கோரிக்கை வலியுறுத்தி எதிர் வரும் மே 19அன்று திருப்பூர் மாவட்டத் தொடக்க கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு காலை 10 மணிக்கு ஆயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர்களை அணி திரட்டி அதிகார வெறி பிடித்த அதிகாரியை . வீட்டுக்கு வழி அனுப்பும் ஆர்பாட்ட நிகழ்வு மாவட்ட மண்டல மையங்களால் திட்டமிடப்பட்டுள்ளது ஆசிரியர்களும் சமூக ஆர்வலர் பெருமக்கள் பங்கேற்று ஆர்பரிப்பீர் என அன்புன் வேண்டுவது .
தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர்.் கூட்டணி-திருப்பூர் வடக்கு் வட்டாரம் ்

0 comments:
கருத்துரையிடுக