ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவி ஏற்பதற்கான அறிகுறிகள் தென்படத் துவங்கிவிட்டன. வரும் 22ம் தேதி கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடக்க உள்ளது. இதில், சட்டசபை கட்சி தலைவராக ஜெயலலிதா மீண்டும் தேர்வு செய்யப்படலாம். இதைத் தொடர்ந்து, சென்னை, ஆர்.கே..நகர் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிடுவார் என்று கூறப்பட்டது. அதன்படி அத்தொகுதியின் எம்.எல்.ஏ.,வான வெற்றிவேல் இன்று தனது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிகழ்வுகளை கூட்டிக்கழித்து பார்க்கும் போது, இன்னும் ஓரிரு தினங்களில் ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்கும் அறிவிப்பு வௌியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஞாயிறு, 17 மே, 2015
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
படிவங்கள்
வேண்டுகோள்
கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
[facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]
Blogger இயக்குவது.

0 comments:
கருத்துரையிடுக