ஷில்லாங்: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி
மேகாலயாவில் ஐஐஎம்மில் நடந்த கருத்தரங்கில் பங்கேற்ற பேசிக்கொண்டிருந்த போது கலாமுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
மேகாலயாவில் ஐஐஎம்மில் நடந்த கருத்தரங்கில் பங்கேற்ற பேசிக்கொண்டிருந்த போது கலாமுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

அதனை தொடர்ந்து இரவு 7 மணிக்கு ஷில்லாங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அப்துல் கலாமுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

0 comments:
கருத்துரையிடுக