செவ்வாய், 28 ஜூலை, 2015

விடுமுறையா இல்லையா - குழப்பும் மீடியாக்களால் ஆசிரியர்கள் மானவர்கள் அவதி.

இரவு ஊடகங்களில் விடுமுறை . காலை அதற்கான எந்த அறிப்பும் இல்லாத ஒரு குழப்ப நிலை நிலவுகிறது. இச்சூழ்நிலையை அரசு எவ்விதமும் முறையாக கையாளவில்லை.காலையில் விடுமுறை என செய்த்திதாள் தொலைக்காட்சி அறிவிப்பு.ஆனால் முறையான அறிவிப்பு வரவில்லை என அத்காரிகள் கைவிரிப்பு.பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என அறிவிப்பு என இயக்குனர் பெயரில் தந்தி டிவியில் அறிவிப்பு .விடுமுறை என ஜெயா, கலைஞர்,சன் சத்தியம் டிவிகள் அறிவிப்பு .குழப்பமான முன்னுக்கு பின் அறிவிப்புகள்.தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது. இத்தகைய குழப்பத்திற்கு காரணமான அரசின் செயலற்ற நிலைக்கு யார் காரணம் கடுமையான் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.ரக்‌ஷித்.மாநில துணைத்தலைவர் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்