பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் -பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அறிவிப்பு.
ஒரு சில தனியார் பள்ளிகள் தங்கள் சுய விருப்பத்தின் பேரில் விடுமுறை அறிவித்துள்ளன.
தமிழக அரசு இதுவரை பள்ளிகளுக்கு விடுமுறை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
-தந்தி டிவி செய்தி

0 comments:
கருத்துரையிடுக