ஞாயிறு, 26 ஜூலை, 2015

என்னா கொடுமை இது?

C.r.c கலந்துகொள்ளாத ஆசிரியர்களுக்கு திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் திருச்செங்கோடு ,மல்லசமுத்திரம் ,எலச்சிபாளையம் ,கபிலர்மலை வட்டார ஆசிரியர்களுக்கு நடைபெற்றது . கடந்த 11ந்தேதி ML போட்ட வர்கள் MLல் தற்போது இருப்பவர்கள் ,கர்ப்பிணி பெண் ஆசிரியைகள் படிப்பதற்குபாதி சம்பள விடுப்பு எடுத்த ஆசிரியர்கள்என சக ட்டுக்கு கலந்து கொள்ளவேண்டும் கபிலர்மலை ஏ.இ..ஓ வும் வட்டார மேற்பார்வையாளர்ஆகியோர் வற்புறுத்தி உள்ளனர் . இதில் வற்புறுத்தலுக்கு உள்ளான ஓர்ஆசிரியை நேற்று மயக்கம் போட்டு விழ மருத்துவமனையில் சேர்ந்து மருத்துவம் பார்த்த நிகழ்வும் நேற்று நடந்தது.அரசாணையில்
தற்செயல் விடுப்பு எடுப்பது மட்டுமே பயிற்சிக்கு முரணானது என்பதைத்தெளிவாக குறிப்பிட்டுள்ளபோது அதைக்கூட தெளிவாக படிக்காமல் எதேச்சையாக நடந்துகொண்டுள்ள கபிலர்மலை ஏ.இ.ஓ மற்றும் வட்டார மேற்பார்வையாளர் செயல் கண்டனத்துக்கு உரியது
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்