தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கல்லீரல் மிகக் கடுமையான பாதிப்படைந்திருக்கிறது என்றும், உடனடியாக அவருக்குக் கல்லீரல் மாற்று அறுவை மருத்துவம் செய்யப்பட வேண்டும் என்றும் நம்பத்தகுந்த அரசுத்தரப்பு மருத்துவர்களிடம் இருந்து செய்தி. குறுகிய கால இடைவெளியில் அவர் சிங்கப்பூர் அல்லது அமெரிக்காவுக்குக் கொண்டு செல்லப்படலாம் என்றும், அவரது ஏனைய உடல் உள்ளுறுப்புகள் மிகச் சிறந்த செயல்பாட்டுடன் இல்லாததால் கல்லீரல் மாற்று அறுவை மருத்துவம் மிகவும் சிக்கல் நிரம்பியதாக இருக்கக் கூடும் என்றும் மருத்துவர் குழு கவலை தெரிவித்திருக்கிறது. அரசியல் மற்றும் கொள்கை வழியிலான முரண்பாடுகளைக் களைந்து தமிழக மக்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி என்கிற வகையில் தமிழக முதல்வர் சிறந்த மருத்துவ வசதிகளைப் பெற்று வெகு விரைவில் நலம் பெற வேண்டும் என்று வாழ்த்துவோம்.
இவருடன் சேர்ந்து தமிழக மக்களும் மது என்ற அரக்கனிடம் இருந்து பூரண குணம் அடையட்டும்...
விரைவில் குண்மடைய வாழ்த்துக்கள்.
source: http://www.rediff.com/…/jayalalithaa-said-to-b…/20150710.htm


0 comments:
கருத்துரையிடுக