தமிழ்நாடு பி.எட் கணிபொறி வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் சார்பாக -29.08.2015 அன்று மாபெரும் உண்ணாவிரத போராட்டம்
சென்னையில் எதிர்வரும் 29.08.2015 அன்று சென்னை விருந்தினர் மாளிகை எதிரில் தமிழ்நாடு பி.எட் கணிபொறி வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் சார்பாக மாபெரும் உண்ணாவிரத போராட்டம்
நடக்க உள்ளது . இதில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அரசுபள்ளிகளில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக கணிபொறி பாடத்தை 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்புவரை கட்டாய படமாக அறிவிக்க கோரியும், கணிபொறி ஆசிரியர்களை பயிற்றுனர் என்று நம்மை பணியில் அமர்த்தி பதவி உயர்வு பெற முடியாத நிலையை மாற்றி நம்மை கணினி ஆசிரியர் என்று அறிவிக்க வலியுறித்தியும் , BRC ,SSA,RMSA அலுவலகங்களில் கணினி ஆசிரியர் பணியிடங்களை நியமித்திட வலியுறித்தியும் இந்த போராட்டம் நடைபெற உள்ளது . இந்த போராட்டத்தை ஆதரித்து பல்வேறு ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு நமக்கு ஊக்கம் அளிக்க உள்ளனர் . இதில் பி.எட் கணிபொறி ஆசிரியர்கள் தவறாது கலந்துகொண்டு ஆதரவு அளிக்குமாறு தமிழ்நாடு பி.எட் கணிபொறி வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பாக கேட்டுகொள்கிறோம் . மேலும் தொடர்புக்கு திரு.குமரேசன் -9626545446(மாநில செயலாளர் ) Mr RamChandran ( மாநில தலைவர் ) 9965038889 திரு:கார்த்திக்(மாநில செயற்குழு தலைவர்)-9789180422 திரு:பிரேம்குமார் ( மாநில துணை தலைவர்) 9840415821 திரு.விஜயகுமார் -9994917822(மாநில அமைப்பாளர்,விழுப்புரம்) திரு.சந்திர சேகர் -9489047720(கரூர் ) திரு.முத்துமாணிக்கம் -9750420395(நாகை மாவட்டம்) திரு:குழந்தைவேல் (மதுரை)-9080035050 திரு.வேல்முருகன் -9751078810(தருமபுரி) திரு.ராஜேஷ் (தருமபுரி)-9843927931 திரு .புகழேந்தி -9677111106/9884631948(மாநில துணை செயலாளர், திருவண்ணாமலை (ம)விழுப்புரம் ) Mrs ROHINI 9789554579 (womens) (மாநில செயலாளர்) Mrs Lakshmi Priya,Mrs Saranya ,Ms Punitha (womens) (மாநில துணை செயலாளர்) �லட்சியம் வெல்லும் நிச்சயம்� WEB: www.tnbedcsvips.com FB ID:bedcomputerscience@gmail.com EMAIL ID: tnbedcsvips@gmail.com whats app:9626545446

0 comments:
கருத்துரையிடுக