தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் உத்தரவு 248 நாள் 11.08.15 ன் படி ஒரு வருடம் முழுமையாக பணி புரிந்தவர்கள் மட்டுமே அதாவது 01.06.2014 க்கு முன்பு பணியில் சேர்ந்தவர்கள் மட்டுமே இவ்வருடம் கலந்தாய்வில் கலந்தாய்வில் கலந்து கொள்ள முடியும்.!!???
நாம் பணி புரிய மாட்டோம் என்று சொன்னோமா? கலந்தாய்வை கடந்த மே மாதமே நடத்தி இருக்கலாமே?
மாறுதலுக்கான ஒரு கல்வி ஆண்டு என்பது முந்தைய கலந்தாய்வில் இருந்து தற்போதைய கலந்தாய்வு காலம் வரை என்பதே சரியானது...
கல்வித் துறையில் அடிப்படை விவரங்கள் கூட தற்போது சரியாக பின்பற்றப்படுவதில்லை.
விதிகள் மீறப்படுவதும்.. நியாயங்கள் மறுக்கப்படுவதும் பண வசதியோ அரசியல் செல்வாக்கோ இல்லாதவர்கள் தொடா்ந்து வஞ்சிக்கப்படுவதும் அதை நாம் கைகட்டி வாய்மூடி வேடிக்கை பாா்ப்பதும் வாடிக்கையாகி விட்டது.
இந்த நிலை மாற வேண்டும்..... மாற்றப்பட வேண்டும்..!!!

0 comments:
கருத்துரையிடுக