சனி, 29 ஆகஸ்ட், 2015

சாதித்து காட்டிய ராஜ்குமார்.......

ஆசிரியர் பயிற்றுநர்களுக்காக ஆரம்ப காலத்தில் இருந்த சங்கங்கள் பணம் பரிப்பதும், டைரிகளை விற்பதற்குமாக இருந்து வந்த வேலைகளில் தனக்கென ஒரு புதிய வழித்தடத்தை ஏற்படுத்திக்கொண்டு தன்னுடைய தலைமையில் புதிய சங்கத்தை பதிவு செய்து ஆசிரியர் பயிற்றுநர்கள் 865 பேரின் கன்வர்ஷன் -காக வழக்கு தொடுத்து அதற்கு பள்ளி கல்வித்துறை கொடுத்த பதிலைக் கொண்டு சோர்ந்து போகாமல், தன்னுடைய பிரம்மாஸ்திரத்தை முதல்வரின் தனிப்பிரிவுக்கு செலுத்தி மீண்டும் பூமராங் டு கோர்ட் என்றபடி வெற்றிக்கனி சுவைக்கப்பட்டுள்ளது .
இது இந்த இயக்கத்தின் முதற்படி........... முந்தும்படி
 
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்