ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதலுக்கு பின்னால் ஏற்பட்டிருக்கும் காலி பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்தவர் இருந்தால் பதவி உயர்வுக்கு வாய்பளிக்க வேண்டும் என்ற தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கோரிக்கையை ஏற்று சென்னை இயக்குநரகத்தில் நடந்த மாவட்ட தொடக்கக்கல்வி துறை கண்காணிப்பாளர்கள் கூட்;டத்தில் தகுதி உள்ளவர்கள் இருந்தால் பதவி உயரவிற்கான ஆணை வழங்கலாம் என தெரிவித்துள்ளார். இதை சாதகமாக பயன்படுத்தி சில இயக்கங்களின் பொறுப்பாளர்களும், அலுவலக ஊழியர்களும் பணம் பார்க்கும் வேலைகளில் ஈடுபடுவதாக தெரிகிறது. தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களே சம்தித்து அறிவித்துள்ள இந்நிகழ்வில் ஆசிரியர்கள் இடைத்தரகர்களிடம் ஏமாற வேண்டாம் என தெரிவித்துக்கொள்கிறோம். உரிமைகளை உரத்த குரலில் கேட்க பழகுங்கள் தோழமைகளே
சனி, 29 ஆகஸ்ட், 2015
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
படிவங்கள்
வேண்டுகோள்
கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
[facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]
Blogger இயக்குவது.

0 comments:
கருத்துரையிடுக