திங்கள், 24 ஆகஸ்ட், 2015

பகுதிநேர ஆசிரியர் சங்க கூட்டம்

சேலம்:பகுதிநேர ஆசிரியர்கள் சங்கத்தின், ஆலோசனை கூட்டம், சேலத்தில் நடந்தது.தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்கம் சார்பில், சேலத்தில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகதீசன் வரவேற்றார். மாநில இணைச் செயலாளரும், மாவட்ட தலைவருமான பெரியசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் நரசிம்மன் முன்னிலை வகித்தார்.கடந்த, 2012ல், பகுதிநேர ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட, 16 ஆயிரத்து, 549 ஆசிரியர்களை, முழுநேர ஆசிரியர்களாக பணி அமர்த்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், மாவட்ட பொருளாளர் கணேசன் நன்றி கூறினார்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்