ஜாக்டோ அடுத்து என்ன செய்யப் போகின்றது? கடந்த இரண்டு வருடமாக ஏதோதோ பெயரில் போராட்டம் நடந்து விட்டது.இனி பொதுக்குழுவை கூட்டவே இரண்டு மாதமாகும்.தேர்வு மாதம் என்று சொல்லி அக்டோபர் மாதம் வரை கடத்திவிடுவார்கள்.பண்டிகை மாதங்கள் என்று கூறி டிசம்பர் மாதம் வரை போராட்ட அறிவிப்பை ஒத்திவைப்பார்கள்.அடுத்து தேர்தல் அறிவிப்பு வெளிவரும்.இயக்கங்கள் தாங்கள் சார்ந்த கட்சிகளுக்கு விசுவாசமாக இருக்க ஜாக்டோ அமைப்பை அடமானம் வைக்கும்.அதுவரை ஜாக்டோ கலைக்கப்படாமல் இருக்க நீதி மன்றம் கருணைக்காட்டவேண்டும். எது நடந்ததோ அது நன்றாக நடக்கவில்லை.எது நடக்க இருக்கின்றதோ அதுவாவது நன்றாக நடக்குமா?-இது பாவப்பட்ட தமிழ்நாட்டு ஆசிரியர்களின் புலம்பல் கீதாட்சாரம்.
சனி, 8 ஆகஸ்ட், 2015
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
படிவங்கள்
வேண்டுகோள்
கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
[facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]
Blogger இயக்குவது.

0 comments:
கருத்துரையிடுக