மாவட்ட மாறுதல் கலந்தாய்வு இணையதளம் வழி எப்படி நடைபெற போகின்றது.மூன்று வகையான விண்ணப்பங்கள் கொடுக்கபட்டுள்ள நிலையில் எப்படியும் ஒரு விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் மற்ற இரண்டு வகையான விண்ணப்பம் அளித்த ஆசிரியர்களின் கதி?மண்டல வாரியாக நடைபெற வாய்ப்பில்லை என்று தெள்ளத்தெளிவாக தெரிந்த நிலையில் விண்ணபித்த ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு இணைய பதிவெண் வழங்கப்படுமா?குழப்பமோ குழப்பம்.சங்கங்கள் மாறுதல் கலந்தாய்வு குழப்பங்களை தெளிவுபடுத்த அக்கரைக்காட்டாதது ஏன்?மாவட்ட மாறுதல் கலந்தாய்வு சார்பாக குழப்பமான அறிவிப்புகளை இயக்குனநரிடமிருந்து நிறைய எதிர்பார்க்கலாம்.
சனி, 8 ஆகஸ்ட், 2015
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
படிவங்கள்
வேண்டுகோள்
கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
[facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]
Blogger இயக்குவது.

0 comments:
கருத்துரையிடுக