புதன், 23 செப்டம்பர், 2015

பள்ளிக்கல்வித்துறை - தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110ன் கீழ் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் அறிவிப்புகள்


*புதியதாக 39 தொடக்கப்பள்ளிகள் மற்றும் 5 தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி உத்தரவு. இப்பள்ளிகளுக்கு புதியதாக 78 ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிப்பு
*தொடக்கக் கல்வி துறையின் கீழ் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் தலைமையாசிரியர்களின் வைப்பு நிதிக் கணக்குகளை மா நில கணக்காயரின் அவர்களின் பராமரிப்பில் கொன்டுவரப்படும். இதனால் சுமார் 1 லட்சத்து 19 ஆயிரம் ஆசிரியர்கள் பயனடைவார்கள்.
*2010-11 மற்றும் 2011-12 ஆம் கல்வியாண்டில் புதியதாக தோற்றுவிக்கப்பட்ட 1054 பள்ளிகளுக்கு பள்ளி கட்டடங்கள் கட்ட ரூ.1,263 கோடியே 53 லட்சம் ரூபாய் ஓதுக்கீடு செய்து உத்தரவு
*பெரம்பலூர் மற்றும் கோவை மாவட்டங்களில் புதியதாக ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் உருவாக்கம்.
*திருச்சியில் புதிய ஆசிரியர் இல்லம் கட்டவும், சென்னை சைதாபேட்டையில் உள்ள ஆசிரியர் இல்லத்தை புதுபிக்கவும் உத்தரவு.......
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்