செவ்வாய், 1 செப்டம்பர், 2015

1500 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் - சட்டசபையில் பள்ளிக்கல்வி அமைச்சர் அறிவிப்பு.


கல்வி மானிய கோரிக்கை மீது பதில் அளித்து பேசிய  பள்ளிக்கல்வி அமைச்சர் திரு.கே.சி.வீரமணி அவர்கள் இக்கல்வி ஆண்டில் 1500 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் என அறிவித்துள்ளார்.

107 புதிய தொடக்கப்பள்ளிகளும், 810 நடுநிலைப்பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு உயர்நிலைப் பள்ளிகளாகவும், 403 உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும் என அறிவிப்பு.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்