ஒருமுறை வீழ்கிறேன் நான்
தலைமுறை தழைக்கட்டும் - எனத்
தங்கள் உதிரம் ஊற்றி
ஈன்று எடுத்திட்ட உரிமைகளை
புதைகுழி தன்னிலே புதைத்திட்ட
அரசியல் சூழ்ச்சியாளர்களிடம் இருந்து
தலைமுறை தழைக்கட்டும் - எனத்
தங்கள் உதிரம் ஊற்றி
ஈன்று எடுத்திட்ட உரிமைகளை
புதைகுழி தன்னிலே புதைத்திட்ட
அரசியல் சூழ்ச்சியாளர்களிடம் இருந்து
மீட்டுக்கொணர பல்வேறுகட்ட
போராட்டக் களங்களுக்குப்
படையெடுத்திட்ட எனதருமை
உழைப்பின் வேங்கைகளே❗
ஆசிரிய அரிமாக்களே❗❗
போராட்டக் களங்களுக்குப்
படையெடுத்திட்ட எனதருமை
உழைப்பின் வேங்கைகளே❗
ஆசிரிய அரிமாக்களே❗❗
தலை வணங்குகிறேன்
நின் கர்ச்சனைகளுக்காய்❗❗❗
நின் கர்ச்சனைகளுக்காய்❗❗❗
போராட்டம் எனக்கெதுக்கு
வீட்டோரம் வேலையிருக்க,
வீட்டோரம் வேலையிருக்க,
அடுத்தவன் அடிக்கட்டும்
அடுக்கலையில் நானிருப்பேன்
அடுக்கலையில் நானிருப்பேன்
சிதறிடும் பழங்களில்
சிலயென் நிலம்விழும்
சிலயென் நிலம்விழும்
பொறுக்கிநான் புசித்திடுவேன் - எனும்
ஈனக்கயவனே, நீயினிமேல்
ஈனக்கயவனே, நீயினிமேல்
இயக்க நடவடிக்கைகளின்
கண்ணியத்தை எண்ணிடாது,
கண்ணியத்தை எண்ணிடாது,
ஒதுங்கிநீ போவாயானால்
ஒதுக்கப்பட்டு விடப்படுவாய்,
இயக்கப் பாகுபாடின்றி❗
ஒதுக்கப்பட்டு விடப்படுவாய்,
இயக்கப் பாகுபாடின்றி❗
தரணியினுள் நீயிருந்தும்
தனித்துநீ விடப்படுவாய்,
இளவல்கள் யாருமன்றி❗❗
தனித்துநீ விடப்படுவாய்,
இளவல்கள் யாருமன்றி❗❗
இறையாண்மையைக் காத்து
தாரைவார்க்கப்படும் தாய்நாட்டை
துரோகிகளிடமிருந்து மீட்டெடுக்க. . .
தாரைவார்க்கப்படும் தாய்நாட்டை
துரோகிகளிடமிருந்து மீட்டெடுக்க. . .
பொதுத்துறை நிறுவனங்களை
அந்நியப் புதைகுழியில்
புதையவிடாது தடுக்க. . .
அந்நியப் புதைகுழியில்
புதையவிடாது தடுக்க. . .
சேவையை வணிகமாக்கி
காசாக்கும் கயவர்களிடமிருந்து
பொதுவிநியோகத்தைப் பரவலாக்கிட. . .
காசாக்கும் கயவர்களிடமிருந்து
பொதுவிநியோகத்தைப் பரவலாக்கிட. . .
உழைப்பிற்கேற்ற ஊதியத்தை
உதிரத்தை வியர்வையாக்கும்
உழைப்போருக்கு உரியதாக்கிட. . .
உதிரத்தை வியர்வையாக்கும்
உழைப்போருக்கு உரியதாக்கிட. . .
ஆயுள்முழுக்க அன்னைநாட்டை
உழைப்பால் உயர்த்தியோரை
ஓய்வுக்காலத்தில் காத்திட. . .
உழைப்பால் உயர்த்தியோரை
ஓய்வுக்காலத்தில் காத்திட. . .
புயலென புறப்பட்டு
இடியென முழங்கி
இடியென முழங்கி
அடிக்கிற அடியில்
அம்மியும் நகர்ந்து
அம்மியும் நகர்ந்து
ஆணவங்கள் தகர்ந்து
உரிமைகளை உரியதாக்கிட
உரிமைகளை உரியதாக்கிட

0 comments:
கருத்துரையிடுக