Inspire Award News:
பர்கூர் ஒன்றியம் நல்லப்பநாயக்கனூர் ஊ.ஒ.ந.நி.பள்ளி மாணவனுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பாராட்டு.....மாவட்ட,மாநில அளவில் புத்தாக்க அறிவியல் கண்காட்சியில் தங்கப்பதக்கம் வென்ற மாணவன் சி.மெய்யரசு, தலைமை ஆசிரியர் ந.சந்திரசேகரன் மற்றும் அறிவியல் ஆசிரியை வா.இந்துமதி வழிகாட்டலின் படி புது டில்லயில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சியில் பங்கேற்க உள்ளார். மாவட்ட ஆட்சியர், முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், பர்கூர் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் திருமதி.ஜோஸ்பின் மற்றும் திருமதி.வேதா ஆகியோர் பாராட்டினர்.

0 comments:
கருத்துரையிடுக