இயக்க செயல் வீர்ர்களே.....
தொடருங்கள்....
நமது இலக்கின் வெற்றியை
எட்டிப் பிடிக்கும் காலம்
வெகு விரைவில் ....
தொடருங்கள்....
நமது இலக்கின் வெற்றியை
எட்டிப் பிடிக்கும் காலம்
வெகு விரைவில் ....
நாம் நமது வேகத்தை
துளியும் குறைக்க வேண்டியது
இல்லை.... இல்லவே இல்லை...
தற்போதைய வேகம்
குன்றாமல் குறையாமல்
களப்பணி ஆற்றுவோம்..
துளியும் குறைக்க வேண்டியது
இல்லை.... இல்லவே இல்லை...
தற்போதைய வேகம்
குன்றாமல் குறையாமல்
களப்பணி ஆற்றுவோம்..
தலைவர்கள் பேச்சு வார்த்தை
நடத்தட்டும்.....
முடிவுகள்...
எப்படியும் அமையலாம்...
உணரச்சி மிகுந்த தங்களின்
விவேகம் மாறாத
போர்க்குணமே... நிறையட்டும்
போராட்ட உணர்வே பரவட்டும்
நடத்தட்டும்.....
முடிவுகள்...
எப்படியும் அமையலாம்...
உணரச்சி மிகுந்த தங்களின்
விவேகம் மாறாத
போர்க்குணமே... நிறையட்டும்
போராட்ட உணர்வே பரவட்டும்
சிந்தித்தால் .....
ஒன்று பட்டால் ...
உரிமைகளை எட்டும் தூரம்
வெகு தொலைவில் இல்லை
ஒன்று பட்டால் ...
உரிமைகளை எட்டும் தூரம்
வெகு தொலைவில் இல்லை
புறப்படு நண்பா....
போராட்ட களம் நோக்கி...
ஓங்கி ஒலித்து
வெற்றியை உரிமையை
இளைய சமுதாயத்திற்கு
பரிசளிப்போம்....
போராட்ட களம் நோக்கி...
ஓங்கி ஒலித்து
வெற்றியை உரிமையை
இளைய சமுதாயத்திற்கு
பரிசளிப்போம்....
மதுரை குமரன்.


0 comments:
கருத்துரையிடுக