வெள்ளி, 25 ஜூலை, 2014

தமிழகம் பேரவை விதி 110 ஜெயலலிதா அறிவிப்பு

இளங்கோவடிகள் பெயரில் புதிய விருது: சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு
>தமிழகத்தில் ரூ.2,325 கோடி செலவில் சாலை உள்கட்டமைப்பு வசதிகள்: சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு
>மன நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு 21 மாவட்டங்களில் மறுவாழ்வு இல்லங்கள்: ஜெயலலிதா.
>செங்கல்பட்டு அருகே 330 ஏக்கரில் ரூ.130 கோடியில் மருத்துவப் பூங்கா: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
>அங்கன்வாடி மையங்கள் 'மழலையர் பராமரிப்பகங்கள்' ஆக தரம் உயர்த்தப்படும்: முதல்வர்
>அம்மா திறன் வேலைவாய்ப்பு, பயிற்சி திட்டம்: பேரவையில் ஜெயலலிதா அறிவிப்பு
>தொழில்முனைவோருக்காக சிறப்பு வலைத்தளம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
>தமிழகத்தில் 5 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள்: முதல்வர் அறிவிப்பு
>முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்தும் நடவடிக்கை தமிழக மக்களுக்கு கிடைத்த நீதி: சட்டபேரவையில் முதல்வர் பெருமிதம்
>ரூ.825 கோடியில் 10,000 அடுக்குமாடி குடியிருப்புகள்: பேரவையில் ஜெயலலிதா அறிவிப்பு
>தமிழர் கலாச்சாரத்துக்கு எதிரான கிளப்களுக்கு தடை: பேரவையில் ஜெயலலிதா அறிவிப்பு
>சென்னை திரைப்பட பயிற்சி வளாகத்தில் ரூ.15 கோடியில் 2 படப்பிடிப்பு தளங்கள்: பேரவையில் ஜெயலலிதா அறிவிப்பு
>அரசு மைய அச்சகத்துக்கு ரூ.22 கோடியில் நிரந்தர கட்டிடம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்