பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திற்கு எதிரான போராட்டத்தினை வெள்ளகோவில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கையிலெடுத்துள்ளது. பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தினை இரத்துசெய்யக்கோரியும், இதுநாள் வரை பிடிக்கப்பட்ட தொகைக்கான கணக்கீட்டுத்தாள் கோரியும் வெள்ளகோவில் உதவிதொடக்கக்கல்வி அலுவலகம் முன்பு 30.07.2014 மாலை 05.00 மணியளவில் ஒருநாள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்...
வெல்லும் வரை போராடுவோம்...
உங்களின் ஆதரவையும், கருத்துக்களையும் வரவேற்கிறோம்...
தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,
வெள்ளகோவில் வட்டாரம்,
திருப்பூர் மாவட்டம்.
வெள்ளகோவில் வட்டாரம்,
திருப்பூர் மாவட்டம்.


0 comments:
கருத்துரையிடுக