திருப்பம் ஏற்படுத்துமா திருச்சி சங்கக் கூட்டம் ?
திருச்சியில் வரும் 31/01/2015 சனிக்கிழமை அன்று காலை 9.30 மணிக்கு தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்க கூட்டம் நடைபெற இருக்கிறது. சங்கத்தின் சேர்மன் திரு. சோலை M ராஜா அவர்களின் சார்பில் நடைபெற இருக்கும் இக்கூட்டத்தில் முக்கிய அமைச்சர்கள் பலரும் வருகைதர உள்ளனர்.
இடம் : மணிகண்டம் யூனியன் அலுவலகம்
(ஆற்றுப்பாலம் பேருந்து நிலையம்)
(ஆற்றுப்பாலம் பேருந்து நிலையம்)
வழி : திருச்சி - விராலிமலை - மதுரை ரோடு,
பேருந்து வழித்தட எண்கள் :
மத்திய பேருந்து நிலையத்திலிருந்து V1, 13, 72, 13D, 125
மத்திய பேருந்து நிலையத்திலிருந்து V1, 13, 72, 13D, 125
கூட்டத்தில் அனைத்து மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள் தவறாது கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் அனைத்து பகுதிநேர ஆசிரியர்களும், திருச்சி பகுதியைச் சேர்ந்த பகுதிநேர ஆசிரியர்கள் குடும்பத்துடனும் வருகை தரலாம்.
பொன். சங்கர்
மாநில செய்தி தொடர்பாளர்
தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர் சங்கம்
