புதன், 29 ஏப்ரல், 2015

LAB ASST தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நண்பர்களுக்கு பயன் தரும் வகையில் - தமிழ்வழிக் கல்வி சான்று விண்ணப்பம்.

  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

2 கருத்துகள்:

  1. தஞ்சாவூர், திண்டுகல், தர்மபுரி ஆர்பாட்டத்தின் வெற்றயை தொடர்ந்து ஏப்ரல் 30ம் தேதி சேலத்தில் தமிழக அரசை ஈர்க்கும் வகையில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடைபெறயுள்ளது. இதில் 6 முதல் 10ம் வகுப்பு வரை கணினி பாடத்தை நடைமுறை படுத்தி B.Ed Computer Science படித்த ஆசிரியர்களை பணியில் அமர்த்த கோரியும் அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள +1 மற்றும் +2 கணினி ஆசிரியர் பணி இடங்களை நிரப்பக்கோரியும் சேலத்தில் வரும் ஏப்ரல் 30ம் தேதி மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடைபெற உள்ளது. B.Ed கணினி பட்டதாரி ஆசிரியர்கள் தாங்கள் மட்டும் அல்லாமல் தங்கள் பெற்றோர்களுடன் வந்து கலந்து கொள்ள வேண்டுகிறோம். மற்றும் தமிழ்நாட்டில் B.Ed கணினி அறிவியல் பயிலும் மாணவ மாணவிகளும் மற்றும் கணினி பட்டதாரிகளும் தவறாமல் கலந்துகொண்டு ஆர்பாட்டத்தை வெற்றி பெற செய்யும்மாறு நமது சேலம் மாவட்டத்தின் B.Ed கணினி பட்டதாரிகள் சங்கம் சார்பாக கேட்டுக்கொள்கின்றோம்.
    தொடர்புக்கு:
    மணி: 9789142782
    ஓமலூர் கணேஷ்: 9489047714
    9786877860

    V.KumaresaN 9626545446

    பதிலளிநீக்கு
  2. தஞ்சாவூர், திண்டுகல், தர்மபுரி ஆர்பாட்டத்தின் வெற்றயை தொடர்ந்து ஏப்ரல் 30ம் தேதி சேலத்தில் தமிழக அரசை ஈர்க்கும் வகையில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடைபெறயுள்ளது. இதில் 6 முதல் 10ம் வகுப்பு வரை கணினி பாடத்தை நடைமுறை படுத்தி B.Ed Computer Science படித்த ஆசிரியர்களை பணியில் அமர்த்த கோரியும் அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள +1 மற்றும் +2 கணினி ஆசிரியர் பணி இடங்களை நிரப்பக்கோரியும் சேலத்தில் வரும் ஏப்ரல் 30ம் தேதி மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடைபெற உள்ளது. B.Ed கணினி பட்டதாரி ஆசிரியர்கள் தாங்கள் மட்டும் அல்லாமல் தங்கள் பெற்றோர்களுடன் வந்து கலந்து கொள்ள வேண்டுகிறோம். மற்றும் தமிழ்நாட்டில் B.Ed கணினி அறிவியல் பயிலும் மாணவ மாணவிகளும் மற்றும் கணினி பட்டதாரிகளும் தவறாமல் கலந்துகொண்டு ஆர்பாட்டத்தை வெற்றி பெற செய்யும்மாறு நமது சேலம் மாவட்டத்தின் B.Ed கணினி பட்டதாரிகள் சங்கம் சார்பாக கேட்டுக்கொள்கின்றோம்.
    தொடர்புக்கு:
    மணி: 9789142782
    ஓமலூர் கணேஷ்: 9489047714
    9786877860

    V.KumaresaN 9626545446

    பதிலளிநீக்கு

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்