ஜாக்டோ தொடர்முழக்க உண்ணாவிரதப்போராட்டம் வெற்றிபெற வேண்டும் என்பதுதான் அனைவரின் எண்ணம்.500 நபர்களுக்கு மட்டும்தான் அனுமதி என்று அறிவித்தப்பின்னரும் ஆசிரியர்களை சென்னைக்கு அலையவிடுவது எந்த விதத்தில் நியாயம்.அரசியல்வாதிகள் நுழைந்த பந்தல் ஆமைபுகுந்த வீடுதான்.ஆசிரியர்கள் அனைவரும் பங்கெடுக்கும் வகையில் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டம் அறிவியுங்கள் அல்லது பள்ளிகளை இழுத்து மூடும் போராட்டங்களை அறிவியுங்கள்.ஒவ்வொரு ஆசிரியரின் மைண்ட் வாய்ஸ் இதுதான்.அதிலும் இடைநிலை ஆசிரியரின் உள்ளக்குமுறல் இதுதான்.ஆசிரியர்களின் போராட்ட உணர்வினை பொங்கி எழுப்பும்படியான போராட்டங்களை அறிவியுங்கள்.காந்திய வழியான போராட்டங்கள் காலம் கடத்துவதற்குத்தான் வழிவகுக்கும்.காலமாற்றத்திற்கு ஏற்ப போராட்ட வடிவங்களையும் மாற்றியாக வேண்டும்-முடியும் என்றால் எல்லாமும் முடியும் உங்களால்,என்னால்,அனைவராலும்...
சனி, 1 ஆகஸ்ட், 2015
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
படிவங்கள்
வேண்டுகோள்
கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
[facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]
Blogger இயக்குவது.

0 comments:
கருத்துரையிடுக