.படைப்பாக்கத்திற்கான விருது
சு.சித்ரா
அரசு உயர்நிலைப்பள்ளி, அஸ்தினாபுரம்
சு.சித்ரா
அரசு உயர்நிலைப்பள்ளி, அஸ்தினாபுரம்
கனக்டிங் கிளாஸ் ரூம் என்கிற திட்டத்தின் மூலம் இவரது பள்ளியும் இங்கிலாந்தில் இருக்கும் இரண்டும் பள்ளிகளும் இணைக்கப்பட்டு இவர்களது மாணவர்கள் அவர்களுக்கும் அவர்களது மாணவர்கள் இவர்களுக்கும் கற்றுக் கொடுக்கிறார்கள்.
இவரது முயற்சியால் இவரது மாணவர்கள் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பாராட்டும் அளவுக்கு கண்டுபிடிப்புகள் செய்து அசத்தியிருக்கிறார்கள். அதற்காக தேசிய அளவிலும் மாநில அளவிலும் பல அங்கீகாரம் பெற்றிருக்கிறார்கள்.
எழுத்துப் பயிற்சி மற்றும் மொழி வளர்ச்சிக்கான புதிய உத்தியை கையாள்கிறார்.எழுத்துக்களை வேறுபாடறிந்து தானே கண்டறிய இரப்பர் ஸ்டாம்ப் என்கிற கருவையை வடிவமைத்துள்ளார்.
புகைப்படங்களைக் கொண்டு வீடியோ ஸ்டோரிஸ் தயாரித்து அதன் மூலம் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கிறார்.
“Learn to search, Search to learn” என்பதை தாரகமந்திரமாகக் கொண்டு மாணவர்களையே ஆய்வாளர்களாகவும் நுட்புணர்வாளர்களாகவும் உருவாக்கி வருகிறார்.
கணினித் தொழில்நுட்பம் வாயிலாகப் பாடம் நடத்துவதற்காக 2014 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் விருதும்.ICTACT-Techno Teacher விருதும், Best Counsellor விருதும் பெற்றிருக்கிறார்.

0 comments:
கருத்துரையிடுக